144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தாமிரபரணி மஹா புஷ்கர் விழா
புரட்டாசி 27முதல் ஐப்பசி 6 வரை (அக்டோபர் 12 முதல் அக்டோபர் 23 வரை)
நதியை சுத்தப்படுத்துவோம்.
நாட்டுப் பசுவைக் காப்போம்.
மரம் வளர்ப்போம்.
இயற்கை விவசாயம் செய்வோம்.
கிராம வளம் காப்போம்.